தகவலுக்கான  உரிமைச்  சட்டம்

அரசியலமைப்பு   அதன் 14 (அ)  உறுப்புரையில் தகவலைப்   பெற  அணுகுவதற்கான  அரிமைய  அத்தரவாதம் செய்வதால்  தகவலைப்  பெற  அணுகுவதற்கான  அரிமை​யை  உறுதிப்படுத்துவதன்  மூலம்  பொது  அதிகார  சபைகளில்  வௌிப்படைத்  தன்மை  மற்றும்  பொறுப்புக்  கூறல்  பண்பாட்டை  பேணி  ரவர்த்து  அதன்  மூலம்  நல்லாட்சியில்  முழுமையாகப்  பங்கேற்கக்  கூடிய  பொது  வாழ்வில்  உயிரோட்டமுள்ள  இலங்கை  மக்கள்  சமூகம்  விருத்தியாகும்  என்பதால்  இலங்கை  சனநாயக  சோஷலிசக்  குடியரசின்  பாராளுமன்றத்தினால்  2016 ஆம்  ஆண்டின்  12  ஆம் இலக்க  தகவலுக்கான  உரிமைச்  சட்டம்  இயற்றப்பட்டுள்ளது

அந்த  சட்டத்திற்கமைவாக  நிர்வாகப்  பிரிவில்  மேன்முறையீட்டு  அதிகாரி தகவல்  அலுவலர்  மற்றும்  உதவி  தகவல்  அலுவலரின்  கீழ்  வருமாறு

பெயர் பதவி  நிலை  தகவல்  உரிமைச்  சட்டத்தின் படி பதவி  நிலை உத்தியோக  பூர்வ  தொலைபேசி  இலக்கம்
 திருமதி. டப்ளிவ். எம். தயாவதி

பிரதி பிரதம செயலாளர்  (நிர்வாகம்)

நியமிக்கப்பட்ட  அதிகாரி

0112092606

திருமதி. கே. என். சூரியாரச்சி

உதவி  பிரதம செயலாளர்  (நிர்வாகம்)

தகவல்  அதிகாரி

0112092608

திரு. டப்ளிவ்.

என். கருணாதிலக்க

 

நிர்வாக  அலுவலர்

உதவி  

தகவல்  அதிகாரி

0112092607