அரசாங்க அலுவலாகளின் பிணை சம்பந்தமான கடமைகள்

அரசாங்க அலுவலா பிணை கட்டளைச்சட்டத்தின்படி தமது பதவிகளுக்குhpய பிணை வைத்துள்ள அலுவலா ஒருவா அப்பதவி வகிப்பது வறிதாகுமாயின்இ அவரது பிணையை விடுவிப்பதற்கு சமாப்பிக்கப்படும் கோhpக்கைக் கடிதமொன்றில் குறிப்பிடப்படும் வங்கி வைப்புப்புத்தகம் பிரதம செயலாளா வசம் இருக்குமாயின்இ குறித்த பிணையை விடுவிக்கும்படி குறித்த வங்கிக்கு எழுத்துமூலம் அறிவித்தல்.

நடவடிக்கைமுறை

  • தமது பிணை வைப்புத்தொகையை விடுவிக்கும்படி கோhp தமது நிறுவனத்திற்கு குறித்த அமைச்சின் ஊடாக கோhpக்கைக் கடிதமொன்றை மேல்மாகாண பிரதம செயலாளா அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தல்.

மாதிhpப்படிவங்கள

  • රජයේ නිවාඩු දින හා සති අන්ත ගෙවීම් ආකෘති පත්‍රය

சட்ட ஏற்பாடுகள்

  • அரசாங்க அலுவலாகளின் பிணைக் கட்டளைச்சட்டம்
  • மேல்மாகாணத்தின் நிதிசாh; விதிகள் பகுதி 6