You are here: Home1 / திடீர் விபத்து நட்டஈடு மற்றும் லீவூகள...
திடீர் விபத்து லீவூகளை அனுமதித்துக்கொள்ளுதல
- திடீர் விபத்து லீவூ விண்ணப்பங்களுக்கான மருத்துவ விசாரணை குழுவிடம் அனுப்பி வைத்த பின்னர் சம்பந்தப்பட்ட அறிக்கையின் உண்மையான பிரதிகளுடன் திணைக்கள தலைவர் மூலம் பிரதம செயலாளரிடம் திடீர் விபத்து லீவூகளின் அனுமதி பொருட்டு சமர்ப்பித்தல் வேண்டும்.
திடீர் விபத்து நட்டஈடு கோரல
- திடீர் விபத்துக்குள்ளான அலுவலர் தொடர்பிலான தகவல்கள் ப+ர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களை தாபன பணிப்பாளர் மூலம் அமைச்சுக்கள்இ திணைக்களங்கள் என்பவற்றின் தலைவரின் பரிந்துரையூடன் பிரதம செயலாளரிடம் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
அவசியப்படும் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள
- திடீர் விபத்து நட்டஈட்டு கோரிக்கைக்கான கடிதம
- விண்ணப்பம் (அநிசு 22ஃ93 – பணிபுரியூம் சமயத்தில் ஏற்படும் காயங்களுக்காக அரச அதிகாரிகளுக்கு நட்டஈடு
செலுத்;துதல்)
- திணைக்களத் தலைவரின் அறிக்கை
- விபத்துக்கள் தொடர்பான ஆரம்ப விசாரணை அறிக்கை
- பொது 142 மருத்துவ பரிசோதனை சபை அறிக்கை 1 மற்றும் 11 மருத்துவச் சான்றிதழ்
- பொலிஸ் அறிக்கை
- நியமனக் கடிதம
- இதற்கு முன்னர் திடீர் விபத்து இழப்பீட்டுத்தொகை பெறாமைக்கான உறுதிமொழிப்பத்திரம்
- விபத்து இடம்பெற்ற திகதிக்கு முந்திய மாத சம்பள விபரம
- தேசிய அடையாள அட்டையி;ன் பிரதி
- பிரதம செயலாளரினால் உரிய ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு நட்டஈட்டுச் சபைக்கு சமர்ப்பித்தல்.
- நட்டஈட்டுச் சபையின் செயலாளரினால் குறித்த விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு எடுக்கப்படும் முடிவூ பிரதம செயலாளருக்கு சமர்ப்பித்ததன் பின்னர் குறித்த தாபனத்திற்கு அறிவித்தல்.
- திடீர் விபத்து லீவூ விண்ணப்பப்படிவம்
- மருத்துவ பரிசோதனை சபை 142(அ) அறிக்கை
- அரச நிருவாக சுற்றறிக்கை இலக்கம்: 22ஃ93 – பணிபுரியூம் சந்தர்ப்பத்தில் ஏற்படும் காயங்களுக்காக அரச அலுவலர்களுக்கு நட்டஈடு செலுத்;துதல்.
- தாபன விதிக்கோவையின் ஓஐஐ ஆவது அத்தியாயம
Scroll to top