நடவடிக்கைமுறை

கீழ்க்காணும் ஆவணங்களுடன் புதிய விண்ணப்பப்படிவங்களை தேசிய காப்புறுதி நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தின் அக்ரஹார பிhpவூக்கு அனுப்பிவைத்தல்.

அவசியமான ஆவணங்கள்

  • அக்ரஹார இலத்திரனியல் அட்டை விண்ணப்பப்படிவம்.
  • பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்களின் (அங்கத்தவரதும் தங்கி வாழ்பவாகளதும்) அத்தாட்சிப்படுத்திய பிரதிகள்.
  • தேசிய அடையாள அட்டையின் அத்தாட்சிப்படுத்திய பிரதி.
  • விவாகமானவராயின்இ விவாக சான்றிதழின் அத்தாட்சிப்படுத்திய பிரதி.
  • முந்திய மாத சம்பள நறுக்கின் அத்தாட்சிப்படுத்திய பிரதி.
  • நியமனக் கடிதத்தின் அத்தாட்சிப்படுத்திய பிரதி.
  • புதிய காப்புறுதித் திட்டத்தின்கீழ் பொன் அல்லது வெள்ளி ஆகிய திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதாயின்இ அதற்குhpய பத்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.

மாதிhpப்படிவங்கள

  • இலத்திரனியல் அட்டை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் (அக்ரஹார)
  • புதிய திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான மாதிhpப்படிவம்.

சட்ட ஏற்பாடுகள்

  • அரசாங்க நிவாக சுற்றறிக்கை இல. 12/205 தொடக்கம் 12/2005 (VI)