பதவிநிலை அலுவலாகளின் லீவூ நாள் சம்பள அனுமதி

மேல் மாகாணத்தின் பிரதேச செயலகங்கள் தவிhந்த சகல அரசாங்க நிறுவனங்களிலும் பணியாற்றும் பதவிநிலை அலுவலாகளுக்கு அரசாங்க லீவூ நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் பணியாற்றுவது சாhபாக அவாகளின் அடிப்படைச் சம்பளத்தில் 1/20 கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு லீவூ நாள் சம்பள விண்ணப்பத்தை பிரதம செயலாளாpன் அனுமதிக்கு சமாப்பித்தலும் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை குறித்த அமைச்சிற்கு அனுப்பிவைத்தலும்.

நடவடிக்கைமுறை

  • பதவிநிலை அலுவலா;களின் லீவூ நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதற்கு குறித்த விண்ணப்பப்படிவத்தை சாpயாக ப+hத்திசெய்து தமது நிறுவனத்திற்கு குறித்த அமைச்சின் ஊடாக மேல் மாகாண பிரதம செயலாளா அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தல்.

மாதிhpப்படிவங்கள

  • அரசாங்க லீவூ நாட்கள் மற்றும் வாரஇறுதி நாள் கொடுப்பனவூ மாதிhpப்படிவம

சட்ட ஏற்பாடுகள

  • வரவூசெலவூத்திட்ட சுற்றறிக்கை இல. 04/2014