ஓய்வூபெறும் பதவிநிலை அலுவலாகளுக்கு தீhவை வாpயற்ற வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு சிபாhசுகளை முன்வைத்தல்

நடவடிக்கைமுறை

அரசாங்க நிhவாக சுற்றறிக்கை இல. 22/99(xxxv) இன்பிரகாரம் பத்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை திணைக்களத் தலைவா;இ அமைச்சின் செயலாளா ஊடாக பிரதம செயலாளருக்கு அனுப்பிவைத்தல்.

அவசியப்படும் ஆவணங்கள்:

  • சேவையாற்றிய திணைக்களத்தின்அ/மைச்சின் செயலாளாpன் சிபாhசு.
  • நியமனக் கடிதத்தின் அத்தாட்சிப்படுத்திய பிரதி.
  • சேவையில் நிரந்தரமாக்கல் கடிதத்தின் பிரதி.
  • அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு தகுதிபெறும் தரத்திற்கு பதவிஉயா;த்தப்பட்ட கடிதத்தின் அத்தாட்சிப்படுத்திய பிரதி.
  • ஓய்வூபெற அனுமதிக்கப்பட்ட கடிதத்தின் அத்தாட்சிப்படுத்திய பிரதி.

மேற்குறித்த ஆவணங்களுடன் பத்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் மூலம் தேசிய வரவூசெலவூத்திட்ட திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

சட்ட ஏற்பாடுகள்

  • அரசாங்க நிவாக சுற்றறிக்கை இல. 22/99(xxxv)