2014 ஆம் ஆண்டு தொடக்கம் அமுலிலுள்ள மேல்மாகாண அரசாங்க ஊழியா ஆயூள் கூட்டு காப்புறுதி உத்தரவாதத் திட்டம் ஆயூள் மற்றும் 24 மிகக் கடுமையான நோய்களுக்கு காப்புறுதி உத்தரவாதத்தை வழங்குகிறது.

நடவடிக்கைமுறை

மாகாண அரசாங்க ஊழியா ஆயூள் கூட்டு காப்புறுதித் திட்டத்திற்கு பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான பிரதம செயலாளா; அலுவலகத்தின் அலுவலா;களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவத்துடன் அதற்கான சம்மதத்தைப் பெற்றுக்கொள்ளல்.

மாதிhpப்படிவங்கள்

  • மேல்மாகாண அரசாங்க ஊழியா ஆயூள் கூட்டு காப்புறுதி உத்தரவாதத் திட்ட விண்ணப்பப்படிவம்.
  • சம்மதம் தொpவிப்பு ஆவணம்.

சட்ட ஏற்பாடுகள்

  • மேல்மாகாண அரசாங்க ஊழியா ஆயூள் கூட்டு காப்புறுதி உத்தரவாதத் திட்ட உடன்படிக்கை.
  • காப்புறுதிப் பத்திரம்.