நடவடிக்கைமுறை

  • மேல்மாகாண மாகாண சபையின் அமைச்சுக்கள்இ திணைக்களங்கள்இ உள்ளுராட்சி மன்றங்களுக்கு கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள காணிகளுக்காக கையகப்படுத்தல் பிரேரணை பிரதம செயலாளாpன் சிபாh;சுடன் மாகாண சபை அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

அவசியப்படும் ஆவணங்கள்:

  • கையகப்படுத்த உத்தேசிக்கும் காணி பற்றிய விபரக்கூற்று.
  • காணி கையகப்படுத்தல் சட்டத்தின் அத்தியாயம் 460 இன்கீழான விண்ணப்பப்படிவம்.
  • கையகப்படுத்தப்பட்ட காணியின் வரைபடம் அல்லது மாதிhp சுவட்டு வரைபடம்.
  • காணியின் மாதிhp விலை மதிப்பீட்டறிக்கை.
  • காணி கையகப்படுத்தப்படுவது ஓh உள்ளுராட்சி மன்றத்திற்காயின்இ அதற்கான சபை பிரேரணையின் (அங்கீகாரம்) உடன்பாடு.
  • காணியின் மாதிhp விலைமதிப்பீட்டுத் தொகையை குறித்த பிரதேச செயலகத்தில் வைப்புச்செய்த பின் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டு.
  • குறித்த திணைக்களத் தலைவாpன்அ/மைச்சுச் செயலாளாpன் சிபாhசு.
  • 38(அ) துணைவிதியின்கீழான சாத்தியவள அறிக்கை.
  • ஏனைய காணிகளைக் கையகப்படுத்தும்போது குறித்த உள்ளுராட்சி மன்றத்தின் மூலம் உடன்பாடு தொpவித்தல்.