நடவடிக்கைமுறை

  • வருடத்துக்குரிய புலமைப் பரிசில்களை வழங்குவது தொடர்பான தகவல்கள் சனாதிபதி அலுவலகத்தினால் கிடைத்ததன் பின்னர் மாகாண கல்வி அமைச்சிற்கு சமர்பித்தல்
  • மாகாண கல்வி அமைச்சினுhடாக மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் உரிய வருடத்தில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக பரிந்துரைக்கப்படுகின்ற ஆவணங்களை மீண்டும் சனாதிபதி அலுவலகத்திற்கு அறியத்தருதல
  • உரிமைப்பெறும் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற புலமைப்பரிசில் பணம் உள்ளடக்கிய காசோலை சனாதிபதி அலுவலகத்திலிருந்து கிடைத்ததன் பின்னர் குறிப்பிட்ட காசோலை மாகாண கல்விப் பணிப்பாளருக்கு சமர்பித்தல