எதிர்வரும் காலத்தில் கூட்டங்கள் நடைபெறவிருக்கும் திகதிகள்

Mon
Tue
Wed
Thu
Fri
Sat
Sun
M
T
W
T
F
S
S
25
26
27
28
29
30
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
1
2
3
4
5

கவனிக்க:- கூட்டங்கள் நடைபெறுகின்ற திகதிகள் சிகப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள்

021712

நிருவாகப் பிரிவின் கடமைப்பொறுப்புகள்.

  • பிரதான செயலகத்தின் கீழ் உள்ள நிருவாகம்இ ஆளணி பயிற்சிஇ நிதிஇ திட்டமிடல்இ பொறியியல் மற்றும் உள்ளக கணக்காய்வூப் பிரிவூகளுக்கு ஏற்புடையதான தாபன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • மேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுக்கள்இ திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றுக்கிடையிலான கூட்டிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  • சனாதிபதி செயலகம்இ பிரதம அமைச்சர் அலுவலகம்இ அரசாங்க அமைச்சுக்கள்இ திணைக்களங்கள் மற்றும் ஏனைய மாகாண சபைகளின் கூட்டிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  • மாகாண சபையின் பட்டயங்கள்இ படிகளை செலுத்தல் மற்றும் வாகனங்களை கொள்வனவூ செய்தல் என்பவற்றுக்கு ஏற்புடையதான நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  • பாராளுமன்றத்தின் வினாக்கள் மற்றும் பாராளுமன்ற கணக்கு செயற்குழுவின் வினாக்கள் என்பன கூட்டிணைத்தல்
  • பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் மனுக்கள்இ மனக்குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக தலையிடுதல் மற்றும் கூட்டிணைத்தல்
  • கௌரவ மாகாண சபை உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணச் சீட்டுகள்இ சுடுபடைக் கலங்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் என்பவற்றுக்கு பரிந்துரை வழங்குதல்.

முக்கியமான தொடர்புகள்.