விடுமுறை புகையிரத ஆணைச்சீட்டு வெளியிடுதல

மாகாண சபை பிரதம செயலாளர் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களுக்காக விடுமுறை புகையிரத ஆணைச்சீட்டு வெளியிடுதல்.

நடவடிக்கைமுறை

  • பின்வருமாறு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் பிரதம செயலாளர் நிருவாகத்திற்கு சமர்ப்;பிக்கப்படுதல் வேண்டும்.

மாதிரிப்படிவங்கள

  • இலவசமாக வழங்கும் விடுமுறை புகையிரத ஆணைச்சீட்டுக்கு விண்ணப்பித்தல்(பொது படிவம் 21)

சட்ட ஏற்பாடுகள்

  • தாபன விதிக்கோவையின XIII மற்றும் XVI  ஆவது அத்தியாயம