நடவடிக்கைமுறை

  • ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை மொழியொன்றில் தோச்சியூள்ள அரசாங்க அலுவலாகளுக்கு சுற்றறிக்கை இல. 03/2007இ 29/98 ஆகியவற்றின் பிரகாரம் ஊக்குவிப்புக் கொடுப்பனவூ பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்தல்.
  • விண்ணப்பகாராpனால் சமாப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
  1. கோhpக்கைக் கடிதம்
  2. நியமனக் கடிதம்
  3. சேவையில் நிரந்தரமாக்கல் கடிதம்.
  4. கல்விச் சான்றிதழ்கள்.
  5. திணைக்களத் தலைவாpன் சிபாhசு.
  • மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கைகளின் பிரகாரம் தகுதிபெறும் அலுவலாகள் சம்பந்தப்பட்ட கொடுப்பனவூகளைக் கணிப்பிட்டு கொடுப்பனவூக்காக அனுமதியை வழங்கல்.

சட்ட ஏற்பாடுகள்

  • அரசாங்க நிhவாக சுற்றிக்கை இல. 03/2007இ 29/98 – ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தோச்சிபெற்றுள்ள அரசாங்க அலுவலாகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவூ வழங்கல்./li>
  • இணைந்த சேவைகள் சுற்றறிக்கை இல. 6/2007 மற்றும் 6/2007(ஐ)இ கணனிக் கொடுப்பனவூ வழங்கல்.