ஆள்சாh கோப்புக்கள் முகாமை

பிரதம செயலாளா அலுவலகத்துடனும் பொறியியலாளா அலுவலகத்துடனும் சம்பந்தப்பட்ட சகல அலுவலாகளின் ஆள்சாh கோப்புக்களின் பராமாpப்பும் நிhவாகமும் இதன் பிரதான செயற்பொறுப்பாகும்.

அலுவலரொருவா முதல் நியமனம் பெற்றுவருதல

நடவடிக்கைமுறை

முதல் நியமனம் பெற்றுவரும் புதிய அலுவலா ஒருவரால் தமது ஆள்சாh கோப்பிற்கு சமாப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்:

 • நியமனக்கடிதம்.
 • கடமைக்கு அறிக்கையிடும் கடிதம்.
 • அலுவலருக்குhpய கடமை இடத்தில் வேலையைப் பொறுப்பேற்றல் கடிதம்.
 • பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் மூலப்பிரதி.
 • தேசிய அடையாள அட்டையின் பிரதி.
 • கல்விச் சான்றிதழ்களின் பிரதிகள்.
 • புதிய நியமனம் பெற்றவாஇ விவாகமான ஒருவராயின்இ
  • வாழ்க்கைத்துணையின்பி/ள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்களின் மூலப் பிரதிகள்.
  • விவாக அத்தாட்சிப்பத்திரத்தின் மூலப்பிரதி.

மாதிhpப்படிவங்கள்

 • பொது 160 உடன்படிக்கை.
 • பொது 278 உறுதியூரை அல்லது சத்தியப்பிரமாணம்.
 • பொது 261 சொத்துக்கள்இ பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்.
 • பொது 169 வைத்தியப் பாpசோதகாpன் அறிக்கை.

சட்ட ஏற்பாடுகள

 • தாபன விதிக்கோவையின் அத்தியாயம் 11