வட்ட எண்

 

வெளியிடப்பட்ட தேதி

 

சுற்றறிக்கை 
மாகாணத்திற்கு 
பொருந்தும் தேதி

 

விளக்கம்

 

1 21/2018 2018.09.28 2019.03.06

இலங்கை பொறியியலாளர் சேவையின் III ஆம் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அலுவலர்களை இரண்டாம் அரசகரும மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியெய்தும் தேவைப்பாட்டிலிருந்து விடுவித்தல்.

2

24/2018

2018.09.07 2019.03.06 சம்பளம் தொடர்பான பொருள் கோடல்கள்

3

31/2001(XIV)

2018.12.14 2019.03.06 தாபனவிதிக் கோவையின் II ஆம் வகுதியின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 19:5 உப பிரிவின் கீழான ஒழுக்காற்று விசாரணை அலுவலர்களின் பெயர்ப் பட்டியல்

4

27/2018

2018.12.31 2019.03.06 தாபன விதிக்கோவையின் XII அத்தியாயத்தின் 16 ஆம் பிரிவினைத் திருத்தியமைத்தல்

5

01/2014(V)

2019.02.05 2019.03.12 அரசகரும மொழிக் கொள்கைகயை நடைமுறைப்படுத்துதல்

6

21/88(I)

2019.01.19 2019.04.24 பயங்கரவாத வன்முறைச் செயற்பாடுகள் காரணமாக, கடமையிலிருக்கும் போது காயமுற்ற/ நிரந்தரமாக அங்கவீனமுற்ற அரச அலுவலர்கள்/ உள்ளூராட்சி ஊழியர்கள்/ அரசக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு மருத்துவ உதவிக் கொடுப்பனவுகள் / இழப்பீட்டுத் தொகை மற்றும் பயங்கரவாத வன்முறை நடவடிக்கை காரணமாக மரணமடைந்த அவ்வாறான அலுவலர்களின் / ஊழியர்களின் கீழ் தங்கிவாழ்வோருக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்குதல்

7

03/2019

2019.02.20 2019.04.24 தாபன விதிக்கோவையின் II ஆம் வகுதியின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 19:5 ஆம் உபபிரிவின் கீழமைந்த ஒழுக்காற்று விசாரணை அலுவலர்களின் பெயர்ப் பட்டியல்

8

02/2019

2019.02.22 2019.04.24 முழுமையான சம்பளத்துடன் பெற்றுக்கொள்ளப்பட்ட விடுமுறையின் கட்டாய சேவைக்காலத்தினுள் சேவையாற்றுகின்ற அலுவலரொருவருக்கு சம்பளமற்ற கற்கைசார் விடுமுறை வழங்குதல்

9

06/2019

2019.02.27 2019.04.24 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தாபன விதிக்கோவையின் I ஆம் வகுதியின் பிரிவுகளை திருத்தியமைத்தல்

10

05/2019

2019.03.05 2019.04.24 அரசியல் உரிமைகள் அனுபவித்தல் – தாபனவிதிக் கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:2 ஆம் உப பிரிவினை திருத்தியமைத்தல்

11

32/91(IV)

2019.03.13 2019.05.09 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் உரிமைகளையுடைய அரசாங்க அலுவலர்கள்

12

04/2018(I)

2019.03.14 2019.05.09 இலங்கை கட்டிடக் கலைஞர் சேவையின் அலுவலர்களுக்கு பட்டயதொழில்சார் கொடுப்பனவினை வழங்குதல்

13

08/2019

2019.03.28 2019.05.09 தாபன விதிக்கோவையின் II ஆம் வகுதியின் XLVIII ஆம் அத்தியாயத்தின்

14

11/2019

2019.05.06 2019.07.11 அரசாங்க நிறுவனங்களின் வளாகங்களினுள் வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு உற்பத்திகளைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடை செய்தல்

15

14/2019

2019.05.31 2019.07.11 2019 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க ஓய்வூதிய திருத்தங்களைச் செய்தல்

16

02/2018

2018.01.24 2019.07.24 அரச துறையில் மனிதவள அபிவிருத்தி

17

13/2019(I)

2019.06.26 2019.07.24 அரச உத்தியோகத்தர்களின் உடை

18

07/2019

2019.07.08 2019.07.24 இடைநிலைத் தரமொன்றின் உச்ச சம்பளப் படிமுறைக்கு வரும் உத்தியோகத்தர்களுக்கு அந்த உச்ச அளவு சம்பளப் படிமுறைக்கு அப்பால் சம்பள ஏற்றங்கள் வழங்குதல்

19

20/2019

2019.07.08 2019.07.24 இலங்கை கணக்களார் சேவை அலுவலர்களின் வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் – 2020

20

18/2019

2019.07.08 2019.07.27 இலங்கை நிர்வாக சேவை உத்தயோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் – (I, II மற்றும் III தரம்) – 2020

21

17/2019

2019.07.08 2019.07.24 இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் – 2020

22

19/2019

2019.07.09 2019.07.24 சம்பள ஏற்றத் திகதியிலே பதவியுயர்வு கிடைக்கும் போது மற்றும் உத்தியோகத்தரின் விருப்பத்தின் அடிப்படையில் முன்னைய பதவிக்கு வரும் போது ஏற்புடையதாக்கிக் கொள்ள வேண்டிய சம்பள படிமுறையை தீர்மானித்தல்