|
Circular
No. |
Date of
Issue |
Subject |
1 |
01/2016 |
06.01.2016 |
விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வார விசேட தினத்தை செயற்படுத்தல் – 2016 சனவரி 25-30 |
2 |
10/2015 (I) |
07.01.2016 |
2012.07.01 – 2013.12.23 ஆகிய கால இடைவெளியினுள் இலங்கை நிர்வாக சேவையினுள் ஆட்சேர்க்கப்பட்ட உத்தியோகத்தர்களின் வினைத்திறன் தடைதாண்டற் பரீட்சைக்கு தோற்றுதல் தொடர்பாக |
3 |
01/2014 (II) |
14.01.2016 |
அரசகரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துதல் |
4 |
03/2016 |
25.02.2016 |
அரச சேவையில் சம்பளங்களின் திருத்தம் – 2016 |
5 |
31/2001 (XI) |
29.02.2016 |
தாபனவிதிக் கோவையின் II ஆம் பாகத்தின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 19:5 உட் பிரிவின் கீழான ஒழுக்காற்று விசாரணை அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் |
6 |
05/2016 |
09.03.2016 |
உத்தியோகபூர்வ வாகனங்களுக்குப் பதிலாக மாதாந்த பிரயாணப் படி வழங்குதல் |
7 |
06/2016 |
17.03.2016 |
இலங்கை நிர்வாக சேவையின் 111 ஆம் தரத்திற்கு ஆட்சேர்க்கப்பட்ட அலுவலர்கள் அரசகரும மொழியான தழிழ் தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியெய்த வேண்டிய தேவைப்பாட்டில் இருந்து விலக்களித்தல். |
8 |
10/2015 (II) |
31.03.2016 |
இலங்கை நிர்வாக சேவையின் 111 ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்கள் தொடர்பான முதலாவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை மற்றும் 11 ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்கள் தொடர்பான இரண்டாவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சையில் சித்தியடைவது தொடர்பாக சலுகை வழங்குதல் |
9 |
20/94 (III) |
28.03.2016 |
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 29/94(II) சுற்றறிக்கையின் மூலம் சம்பள முரண்பாடுகளுக்குட்பட்ட, அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 29/94 மற்றும் 29/94(II)ற்கு அமைய நிவாரணம் பெற்ற கீழுழைப்புச் சேவைகளில் சேவையாற்றும் பட்டதாரிகளுக்கு நிவாரணம் வழங்கள் |
10 |
25/2014 (II) |
04.04.2016 |
தற்காலிக, அமைய ( நாளாந்த), பதில் கடமை, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 2015 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக நிரந்தர பதவியினை வழங்குதல் |
11 |
12/2005 (VI) |
29.04.2016 |
2005 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரசாங்க அலுவலர்களுக்கான புதிய காப்புறுதி திட்டத்தினை தாபித்தல் ( அக்ரஹாரா) |
12 |
01/2014 (III) |
16.05.2016 |
அரசகரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துதல் |
13 |
09/2016 |
20.05.2016 |
தாபனவிதிக் கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் 11 ஆம் பிரிவினை திருத்தியமைத்தல் – ஆதனக் கடன் |
14 |
10/2016 |
24.05.2016 |
வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் மற்றும் வீதிகள் தடைப்பட்டமை காரணமாக சேவைக்கு வருகை தராத அரசாங்க அலுவலர்களுக்கான விசேட விடுமுறை – 2016 மே மாதம் |
15 |
11/2016 |
31.05.2016 |
2016 றமழான் (ராமசான்) காலத்தில் விசேட விடுமுறை |
16 |
10/2015 (III) |
14.06.2016 |
இலங்கை நிர்வாக சேவையின் 11 ஆம் தரத்திற்கான வினைத்திறன்காண் தடைப்பரீட்சை |
17 |
02/2016 |
16.06.2016 |
தாபன விதிக்கோவையின் 1 ஆவது பின் இணைப்பினை திருத்தம் செய்தல் |
18 |
15/2016 |
09.06.2016 |
இலங்கை கணக்களார் சேவை அலுவலர்களின் வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் |
19 |
22/99 (XXXII) |
24.06.2016 |
அரச அலுவலர்கள்/ மாகாண அரச அலுவலர்கள்/ நீதித்துறை அலுவலர்களுக்கான உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகள் |
20 |
12/2016 |
29.06.2016 |
Annual Transfer procedure of officers in Sir Lanka Administrative Service – 2017 |
21 |
17/2016 |
29.06.2016 |
Annual transfer procedure of officers in special grade of Sri Lanka Administrative Service – 2017 |
22 |
03/2016 (I) |
01.07.2016 |
அரசாங்க சேவையின் சம்பள மீளமைப்பு – 2016 |
23 |
19/2016 |
08.08.2016 |
தேர்தல்களில் தோற்றுவதற்காக அரசாங்க சேவையில் இருந்து விலகிய அரசியல் ரீதியான உரிமைகளை இழந்த அலுவலர்களை மீளச் சேவையில் அமர்த்துதல் |
24 |
20/2016 |
15.08.2016 |
இலங்கை திட்டமிடல் சேவை அலுவலர்களின் வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் |
25 |
12/2003 (III) |
22.08.2016 |
மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு மற்றும் தட்டச்சிடல் சம்பந்தமான கட்டண மீளமைப்பு |
26 |
04/2016 |
26.08.2016 |
தாபன விதிக்கோவையின் XIX ஆம் அத்தியாயத்தின் 5 ஆம் பிரிவினை திருத்தியமைத்தல் அரசாங்க இல்லங்களுக்கான வாடகை |
27 |
21/2016 |
30.08.2016 |
தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 12 பிரிவின் 12:1 உப பிரிவினை மீளமைத்தல் |
28 |
05/2016 (I) |
07.09.2016 |
உத்தியோகபூர்வ வாகனங்களுக்குப் பதிலாக மாதாந்த பிரயாணப்படி வழங்குதல். |
29 |
22/2016 |
15.09.2016 |
அரசாங்க நிர்வாக சேவையின் III ஆம் தரத்துடைய அலுவலர்களுக்கான மற்றைய அரச கரும மொழியான தமிழ் மொழித் தேர்ச்சியினைப் பூர்த்தி செய்வதற்கான சலுகைகளை வழங்குதல் |
30 |
24/2016 |
20.10.2016 |
பொலிதீன், பிலாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவு ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் – 2016 |
31 |
26/2016 |
16.11.2016 |
இருமொழி / மும்மொழி ஆற்றல்கொண்ட வளவாளர் தரவுத் தளமொன்றைத் தாபித்தல் |
32 |
28/2016 |
01.12.2016 |
தொழில்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கு தேசிய தொழில் தகைமைகளை ஏற்றுக் கொள்ளுதல் |
33 |
25/2016 |
20.12.2016 |
அரசாங்க நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெறும் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளித்தல் |
34 |
27/2016 |
20.12.2016 |
2017 ஆம் ஆண்டு – கடமைகளை ஆரம்பித்தல் |
35 |
09/2005 (I) |
28.12.2016 |
கடற் கொந்தளிப்பின் காரணமாக தமது வீடுகள் மற்றும் சொத்துக்கள் பாதிப்புக்குள்ளான அரசாங்க அலுவலர்கள் காணி, வீடு, சொத்து கொள்வனவு செய்தல் அல்லது வீடொன்றை நிர்மாணித்தல் அல்லது அதற்காக பெற்றுக் கொண்ட கடன் தொடர்பாக சலுகை வழங்கல் |
36 |
31/2016 |
28.12.2016 |
அரசாங்க அலுவலர்களுக்கான விஷேட முற்பணம் – 2017 ஆம் ஆண்டு |
37 |
07/2016 |
29.12.2016 |
தாபனவிதிக் கோவைக்கு புதிதாக ஒப்பந்த மாதிரியொன்றை உட்சேர்த்தல் |