நடவடிக்கைமுறை
- மேல்மாகாண மாகாண சபையின் அனைத்து நிறுவனங்களிலிருந்து அவசியப்படும் புதிய வாகனங்களைக் கொள்வனவூசெய்வது சம்பந்தமான கோhpக்கைகளை பிரதம செயலாளா அலுவலகத்திலுள்ள வாகனக் குழுவூக்கு ஆற்றுப்படுத்தி அனுமதிகோரல் அல்லது சுற்றறிக்கை இல. 1/2016 இன்கீழ் கோhpக்கைவிடுத்தல்.
- பிரதம செயலாளாpன் அனுமதியின்போpல் குறித்த கோhpக்கைகள் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் மூலம் தேசிய வரவூசெலவூத்திட்ட பணிப்பாளா நாகத்தின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்படும்.
விண்ணப்பப்படிவங்கள்
- வாகனங்களின் பெறுகைக்காக தேசிய வரவூசெலவூத்திட்ட சுற்றறிக்கை இல. 112 மூலம் அறிமுகம்செய்யப்பட்டுள்ள NBF1/99 மாதிhpப்படிவம். (நேரடிக் கொள்வனவின்போது ஏற்புடையதாக்கிக்கொள்ளப்படும்.)
- குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொள்வதற்கு தேசிய வரவூசெலவூத்திட்ட சுற்றறிக்கை இல. 01/2016 மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாதிhpப்படிவம்.
சட்ட ஏற்பாடுகள்
- நிதிச் சுற்றறிக்கை இல. 12/2016
- நிதிச் சுற்றறிக்கை இல. 09/2016
- தேசிய வரவூசெலவூத்திட்ட சுற்றறிக்கை இல. 01/2016
- தேசிய வரவூசெலவூத்திட்ட சுற்றறிக்கை இல. 112