இடுக்கண் கடன்கள்
மேல் மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் அனைத்து அலுவலர்களினதும் மற்றும் மேல் மாகாண பிராந்திய பொறியியல் பணியகத்தின் அலுவலர்களுக்காக இடுக்கண் கடன் வழங்குதல்
நடவடிக்கைமுறை
விண்ணப்பம் சரியான முறையில் பூரத்திசெய்து குறித்த ஆவணங்களுடன் பிரதம செயலாளர் நிருவாகத்திற்குச் சமர்பித்தல் வேண்டும். (இறுதியாக இடுக்கண் கடன் பெற்று 06 மாதங்கள் மேற்பட்டதாக இருத்தல் வேண்டும்.)
- இடுக்கண் கடன் விண்ணப்படிவம
- கடந்த மாதச் சம்பள விபரம
- நல்லெண்ணத்துடனான கூற்று
- பிணையாளர் கூற்று
- கடன் வேண்டி விண்ணப்பிப்பவரின் சேவைக்காலம் 10 வருடங்களுக்கு மேற்பட்டதாக இருப்பின் பிணையின் அவசியம் ஏற்படாததுடன்இ சேவைக்காலம் 10 வருடங்களுக்கு குறைவானதாக இருப்பின் 10 வருட சேவைக்காலத்தை பூர்த்திசெய்துள்ள பிணையாளரொருவரும்இ இல்லாதிருப்பின்; 5 வருட சேவைக்காலத்தை நிறைவூசெய்துள்ள இரு பிணையாளர்களும் தேவைப்படுவர்.
- சேவைக்காலம் 10 வருடத்திற்கு குறைந்த கடன் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்காக பிணையாக அக்ரஹார கடன் பாதுகாப்புக் காப்புறுதி பெற்றுக்கொள்ள முடியூம்.
- ஏற்பாடுகளை விடுவிப்பதற்கான வேண்டுகோள் கடிதம
மாதிரிப்படிவங்கள
- இடுக்கண் கடன் விண்ணப்படிவம
- பொது படிவம் 272உடன்படிக்கை
- பொது 158 உடன்படிக்கை
- 23 பின்னிணைப்பு
- கடன் பாதுகாப்புக் காப்புறுதி கோரும் விண்ணப்படிவம் (பிணையாக அக்ரஹார காப்புறுதி உறுதிப்பத்திரத்தை சமர்ப்பிப்பதாயின்)
சட்ட ஏற்பாடுகள
- தாபன விதிக்கோவையின் ஓஓஐஏ ஆவது அத்தியாயம்